அடேங்கப்பா.. அடித்தது யோகம்

தனது பிறந்தநாளை ஒட்டி, கடந்த மார்ச் 16ம் தேதி வாங்கிய எமிரேட்ஸ் லாட்டரியில் ரூ.230 கோடி பரிசு வென்றார் சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொறியாளர் ஸ்ரீராம் ராஜகோபாலன்!