அமெரிக்காவுடன் இந்தியா மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம்

அமெரிக்கா-இந்தியா இரு தரப்பு சந்திப்பு பேச்சுவார்த்தையின் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இருநாட்டு வணிக உறவுகளை விரிவுபடுத்த, மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள இந்தியா விரும்புகிறது என தெரிவித்துள்ளார். தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, மற்றும் புதுமை வாய்ந்த முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.