தமிழ்நாட்டிலும் லிச்சி பழம் சாகுபடி செய்யப்படுவதாக, மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்
பீகார் போன்ற மாநிலங்களில் மட்டுமே சாகுபடியாகும் லிச்சி பழம், தமிழ்நாட்டிலும் சாகுபடி; 7 வருடங்களாக முயற்சித்து, கொடைக்கானல் விவசாயி ஒருவர் சாகுபடி செய்திருக்கிறார் – பிரதமர் மோடி




