திட்ஒரு நிறுவனப் பங்கை எதிர்கால முதலீடாக எதிர்பாராத விதமாக அந்த bps நிறுவனத்தின் மதிப்பு குறைவதாக வைத்துக் கொள்வோம். அப்போது உடனடியாக அந்தப் பங்கை விற்கவேண்டும் என்று இல்லை இதுவரையில் வந்த இதுவரையில் அத்தியாயங்களில் சரியும் பங்கை வாங்காதீர்கள். நிறுவனத்தை ஆராய்ந்து பங்கை வாங்குங்கள் என அடிக்கடி சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இப்போது தலைப்பு அந்தக் கூற்றுக்கு முற்றிலும் மாறாக இருக்கிறது. அதனால், உங்களுக்கு தலைப்பு சரி தானா என்ற கேள்வி எழுந்திருக்கலாம். ஆம், தலைப்பு முற்றிலும் சரியானது தான்.
அது நீண்ட கால முதலீட்டிற்கு ஆனது. ஒரு நிறுவனத்தின் பங்கை பல கட்ட ஆராய்ச்சிக்கு பின் வாங்கியிருப்பீர்கள். ஆனால், இப்போது ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு நிறுவனத்தின் பங்கு மதிப்பு குறையலாம். அப்போது அந்தப் பங்கை உடனடியாக விற்க வேண்டும் என்பதில்லை. அதற்கு பதிலாக வாங்கலாம். அப்போது நமக்கு தான் லாபம். குழப்பமாக இருக்கிறதா?
அதானி நிறுவனத்தை எடுத்துகாட்டாக கொள்ளலாம்.? ஹிண்டண்பர்க் அறிக்கை வந்த போது, அதன் மதிப்பு சரிந்தது. ஆனால், மீண்டும் பழைய வேகத்தை அடைந்து, முன்பை விட பங்குகளின் விலை உயர்ந்திருக்கிறது.
அதனால், நிறுவனங்களின் பங்கு சரியும்போது, பங்குகளை வாங்கலாம். ஏனெனில், அப்போது குறைந்த விலைக்கு தான் வாங்கி யிருப்போம். ஆனால், அந்தப் பங்கு மீண்டு வந்த உடன், நல்ல லாபம் பார்க்கலாம்.




