2024-25 நிதியாண்டில் ரூ.44,000 கோடி லாபம்!

துபாய் தலைமையிடமாகக் கொண்டுள்ள எமிரேட்ஸ் விமான நிறுவனம், 2024-25 நிதியாண்டில் ரூ. 44,000 கோடி 22.7 பில்லியன் லாபம் ஈட்டியுள்ளது.