அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சருக்கு ரூ.600 கோடி மதிப்பிலான புதிய அரசு ஒப்பந்தம் கிடைத்துள்ளது. இது, முகேஷ் அம்பானியின் குழுமத்துடனான புதிய போட்டி சூழலை உருவாக்கியுள்ளதோடு, அனில் அம்பானியின் வணிக பாய்ச்சலுக்கு முக்கிய உந்துதலாகவும் பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் இன்ஃப்ரா ரூ.600 கோடி ஒப்பந்தம் வெற்றி




