நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news வங்கி எஃப்டி-யை மிஞ்சும் தபால் அலுவலக திட்டம்! 7.5% வட்டி, வரி விலக்குனு லாபம் அள்ளும் முதலீட்டாளர்கள்! Just now
news ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரி விதிப்பு... அமெரிக்காவில் மசோதா நிறைவேற்றம்! 1 days ago
news Gen Z இளைஞர்கள் கவனத்திற்கு : ஹோம் லோன் எடுப்பதற்கு முன் இந்த ஐந்து விஷயங்களை மறந்துடாதீங்க 2 days ago
news யுபிஐ, இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்... புதிய வசதியை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி! 11 Sep 2026
news Bank Strike | நாடு முழுவதும் நாளை வங்கிகள் செயல்படுமா..? ஊழியர் சங்கங்கள் சொல்வது என்ன? 10 Sep 2026
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? 09 Sep 2026
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 04 Sep 2026
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 03 Sep 2026
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026

தொழில்

20 ஆண்டு பழைய வாகனங்களுக்கு RC புதுப்பிப்பு கட்டணம் உயர்வு

Aug 25, 2025 25 Aug 2025 0 Views
மத்திய சாலை போக்குவரத்து துறை வெளியிட்ட புதிய அறிவிப்பின் படி, 20 ஆண்டுகளை கடந்த பழைய வாகனங்களுக்கான பதிவு (RC) புதுப்பிப்பு கட்டணம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.

இலகு வகை வாகனங்களுக்கு (Private Cars) பதிப்பு கட்டணம் ₹5,000–இருந்து ₹10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது; இருசக்கர வாகனங்களுக்கு ₹1,000–இருந்து ₹2,000; மூன்று சக்கர வாகனங்களுக்கு ₹1,500–இருந்து ₹5,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த முடிவு, பெரும் பிரச்னையாக உருவாகிக் கொண்டிருக்கும் காற்று மாசு பிரச்சனையை சமாளிக்கவும், அதிக புகை வெளியீடு கொண்ட பழைய வாகனங்களை சுலபமாக அனுமதிக்காமல் தடுக்கும் வாய்ப்பாகவும் கருதப்படுகிறது. இது புதிய, குறைந்த மாசு வெளியீடு உள்ள வாகனங்களைக் வாங்க ஊக்கமளிக்கும் முடிவாக இருக்கும் என்று அரசு நம்புகிறது.

குறிப்பாக 15 ஆண்டுகளுக்கு மேலுள்ள வாகனங்களுக்கு எந்தவித மாற்றமும் இல்லை எனவும் அவைகளின் கட்டணம் முன்புபோலவே நடைமுறையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசின் திட்டம், வணிகச் சந்தைகளில் புதிய வாகனம், கிரீன் வாகன ஊக்குவிப்பு திட்டங்கள் போன்ற புதிய சராசரி வணிக வாய்ப்புகளை உருவாக்கும்.