நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news நம் பணத்தை சேமிப்பதற்கான 3 அக்கவுண்ட் ஃபார்முலா பற்றிய விளக்கம் 1 days ago
news ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. ஆதார் கார்டு ரயில் டிக்கெட் விலை எல்லாம் மாறப்போகுது.. நோட் பண்ணுங்க! 4 days ago
news ஆகஸ்ட் மாதம் SBI, HDFC உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் 14 நாட்கள் செயல்படாது.. RBI வங்கி விடுமுறை அறிவிப்பு விவரங்கள் இதோ! 5 days ago
news Tomato Price | வரத்து குறைவால் தக்காளி விலை கடும் சரிவு.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..? 25 Jul 2026
news UBERல் 10 % ஊழியர்கள் பணிநீக்கம் :இந்திய IT -BPO துறைக்கான மாற்றங்களும் எச்சரிக்கையும் 24 Jul 2026
news Solar Panel | 3 கிலோவாட் சோலார் பேனல் ஒரு நாளைக்கு எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்யும்? அரசு மிகப்பெரிய மானியம்! 23 Jul 2026
news LPG Cylinder | இனி இந்த வீடுகளுக்கு சிலிண்டர் கிடையாது.. எல்பிஜி பயனர்களுக்கு ஷாக் நியூஸ்! 22 Jul 2026
news RBI Polymer Notes | வருகிறது ரூ.10, 20 பிளாஸ்டிக் நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி புது திட்டம்..! 21 Jul 2026
news Solar Panel | வீட்டில் சோலார் பேனல் வச்சிருக்கீங்களா..? உடனே இதை பண்ணுங்க..! 18 Jul 2026
news UPI பண பரிவர்த்தனைக்கு மீண்டும் கட்டணமா ? மத்திய அரசு எடுக்கப்போகும் முடிவு 17 Jul 2026

தொழில்

“Skoda Octavia RS” இந்தியாவில் 2025 நவம்பரில் அறிமுகம்!

Oct 03, 2025 03 Oct 2025 0 Views
Skoda நிறுவனத்தின் பிரமாண்டமாக எதிர்பார்க்கப்படும் Octavia RS மாடலில் இந்தியாவில் 2025 நவம்பரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக பல ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. குறைந்த அளவு எண்ணிக்கையிலான யூனிட்களை மட்டுமே விற்பனைக்கு வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

Skoda Octavia RS–இன் சக்திவாய்ந்த இயந்திர சிறப்புகள் பின்வருமாறு இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

2.0 லிட்டர் turbo-petrol இயந்திரம்;

~265 ஹார்ஸ் மற்றும் ~370 எண் டார்க்.

0 → 100 கிமீ வேகமடையக்கூடிய நேரம் சுமார் 6.4 விநாடிகள்

உச்ச வேகம் ~ 250 கிமீ/மணிக்கு

மேலும் இதன் அழகான தோற்றம் பயனர்களைக் கவரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

உள் பகுதியிலும் அதேபோல ஸ்போர்ட் உணர்வு அதிகரிக்கும் வகையில், ஸ்போர்ட்ஸ் சீட், ரெட் அக்சென்ட் அலங்காரம், பிளாட்-பாட்டம் ஸ்டீரிங் வீல், தானாக இயக்கப்படும் டிஜிட்டல் கிரீன்கள் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

விலை – Skoda இனியவாறாக இதன் விலை ~ ₹50 லட்சம் (ex-showroom) விலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது Volkswagen Golf கிட்டி அளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.