நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news வங்கி எஃப்டி-யை மிஞ்சும் தபால் அலுவலக திட்டம்! 7.5% வட்டி, வரி விலக்குனு லாபம் அள்ளும் முதலீட்டாளர்கள்! Just now
news ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரி விதிப்பு... அமெரிக்காவில் மசோதா நிறைவேற்றம்! 1 days ago
news Gen Z இளைஞர்கள் கவனத்திற்கு : ஹோம் லோன் எடுப்பதற்கு முன் இந்த ஐந்து விஷயங்களை மறந்துடாதீங்க 2 days ago
news யுபிஐ, இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்... புதிய வசதியை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி! 11 Sep 2026
news Bank Strike | நாடு முழுவதும் நாளை வங்கிகள் செயல்படுமா..? ஊழியர் சங்கங்கள் சொல்வது என்ன? 10 Sep 2026
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? 09 Sep 2026
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 04 Sep 2026
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 03 Sep 2026
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026

தொழில்

அதிக TDS பிடித்தத்தை தவிர்க்க NRI சிறப்பு சான்றிதழ்!

Oct 31, 2025 31 Oct 2025 0 Views
இந்தியாவில் சொத்தை விற்கும் போது, NRI களிடம் விற்பனை மதிப்பின் முழுத்தொகையிலும் TDS பிடிக்கப்படும். ஆனால், சட்டப்படி TDS என்பது முழு தொகையில் அல்லாமல், முதலீட்டு வருமானம் (Capital Gain) அடிப்படையில் மட்டும் இருக்க வேண்டும்.

இதற்கான தீர்வாக NRI-கள் Form 13 மூலம் Lower or Nil TDS Certificate க்கு விண்ணப்பிக்கலாம். இந்த சான்றிதழ் கிடைத்தால், வாங்குபவர் தேவையான அளவு மட்டுமே TDS பிடிப்பார். இதனால் அதிகப்படியான தொகை பிடித்தம் செய்யப்படாது.

விண்ணப்பம் TRACES போர்டல் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தேவையான ஆவணங்களில் – விற்பனை ஒப்பந்தம், வாங்கிய ரசீது விவரங்கள், PAN, முதலீட்டு வருமானக் கணக்குகள் ஆகியவை அடங்கும். வரித்துறை அதிகாரி ஆய்வு செய்தபின், உரிய சான்றிதழ் வழங்குவார்.

இந்நடவடிக்கை NRI களுக்கு மிகுந்த நன்மை தருகிறது. அதிக TDS பிடித்தம் செய்யப்பட்டால் அதை திரும்பப் பெற மாதங்கள் ஆகும். ஆனால் Lower TDS Certificate பெற்றால், பணப்புழக்கம் பாதிக்காமல் பாதுகாக்கலாம். அதனால் சொத்து விற்பனைக்கு முன் இதைச் செய்வது மிகுந்த பயனுள்ளதாக கருதப்படுகிறது