நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news வங்கி எஃப்டி-யை மிஞ்சும் தபால் அலுவலக திட்டம்! 7.5% வட்டி, வரி விலக்குனு லாபம் அள்ளும் முதலீட்டாளர்கள்! Just now
news ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரி விதிப்பு... அமெரிக்காவில் மசோதா நிறைவேற்றம்! 1 days ago
news Gen Z இளைஞர்கள் கவனத்திற்கு : ஹோம் லோன் எடுப்பதற்கு முன் இந்த ஐந்து விஷயங்களை மறந்துடாதீங்க 2 days ago
news யுபிஐ, இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்... புதிய வசதியை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி! 11 Sep 2026
news Bank Strike | நாடு முழுவதும் நாளை வங்கிகள் செயல்படுமா..? ஊழியர் சங்கங்கள் சொல்வது என்ன? 10 Sep 2026
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? 09 Sep 2026
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 04 Sep 2026
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 03 Sep 2026
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026

தொழில்

FASTag முறையில் மாற்றம்: செயற்கைக்கோள் மூலம் டோல் கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டம்!

Dec 23, 2025 23 Dec 2025 0 Views
இந்திய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் பிளாசாக்களில் நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் அவஸ்தைக்கு விரைவில் தீர்வு கிடைக்க உள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, செயற்கைக்கோள் அடிப்படையிலான புதிய டோல் வசூல் முறை குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் இந்த செயற்கைக்கோள் முறை அமலுக்கு வரும். இது ‘மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ’ (MLFF) அடிப்படையில் இயங்கும். இதற்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் வாகன எண் பலகையை அடையாளம் காணும் கேமராக்கள் (ANPR) பயன்படுத்தப்படும்.

பயண நேரக் குறைப்பும் பொருளாதார நன்மைகளும்
வாகனங்கள் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் செல்லும்போதே, டோல் பிளாசாக்களில் நிற்காமலேயே தானாகவே கட்டணம் வசூலிக்கப்படும். இது FASTag உடன் இணைந்து செயல்படும். இதன் மூலம் டோல் பிளாசாக்களில் காத்திருப்பு நேரம் ‘பூஜ்ஜியம்’ ஆக்கப்படும். இது பயண நேரத்தை வெகுவாகக் குறைப்பதோடு, எரிபொருள் செலவில் சுமார் ₹1,500 கோடி வரை மிச்சப்படுத்தும். மேலும், அரசுக்கு ₹6,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும், டோல் கட்டணத் திருட்டு முற்றிலும் தடுக்கப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் இந்திய நெடுஞ்சாலைப் பயணத்தை வேகமாகவும், வசதியாகவும் மாற்றுவதுடன் சுற்றுச்சூழல் மாசையும் குறைக்க உதவும்.