ஜென்சோல் நிறுவனத்தில் மோசடி: செபி நடவடிக்கை

மூலதன சந்தையில் தவறான தகவல்களை பரப்பியது தொடர்பாக ஜென்சால் என்ஜினியரிங் நிறுவனத்துக்கு செபி தற்காலிகமாக பங்குச் சந்தையில் பங்குகளை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் தடை விதித்துள்ளது.