ரஃபேல் விமான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல்!

மத்திய அரசு ரூ.64,000 கோடியில் 26 ரஃபேல்-எம் விமானங்களை வாங்க ஒப்புதல் அளித்துள்ளது. விமானங்கள் கடற்படைப் பயன்பாட்டிற்காக கையெழுத்தாகவுள்ளன.