சவுதி அரேபியா, இந்தியாவில் எண்ணெய், தொழில்நுட்பம், பசுமை சக்தி உள்ளிட்ட துறைகளில் $100 பில்லியன் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இது இருநாட்டு பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சவுதி அரேபியா இந்தியாவில் $100 பில்லியன் முதலீடு செய்ய திட்டம்




