செல்வமகள் திட்டத்தில் புதிய 74,332 கணக்குகள்

2024-25ஆம் ஆண்டில் சென்னையைச் சேர்ந்த 74,332 பெண் குழந்தைகளுக்காக செல்வமகள் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.இது கடந்த ஆண்டை விட 15% அதிகம். 8.2% வட்டி மற்றும் வரிவிலக்கு என்பது முக்கிய அம்சமாகும்.