நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news வங்கி எஃப்டி-யை மிஞ்சும் தபால் அலுவலக திட்டம்! 7.5% வட்டி, வரி விலக்குனு லாபம் அள்ளும் முதலீட்டாளர்கள்! Just now
news ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரி விதிப்பு... அமெரிக்காவில் மசோதா நிறைவேற்றம்! 1 days ago
news Gen Z இளைஞர்கள் கவனத்திற்கு : ஹோம் லோன் எடுப்பதற்கு முன் இந்த ஐந்து விஷயங்களை மறந்துடாதீங்க 2 days ago
news யுபிஐ, இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்... புதிய வசதியை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி! 11 Sep 2026
news Bank Strike | நாடு முழுவதும் நாளை வங்கிகள் செயல்படுமா..? ஊழியர் சங்கங்கள் சொல்வது என்ன? 10 Sep 2026
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? 09 Sep 2026
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 04 Sep 2026
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 03 Sep 2026
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026

தொழில்

சைமன் சினேக் "கோல்டன் சர்க்கில் மாடல்". உங்கள் தொழில் கையேடு!

Dec 12, 2024 12 Dec 2024 0 Views
சைமன் சினெக்கின் "கோல்டன் சர்க்கிள் மாடல்" என்பது ஒரு வியாபாரத்தை வடிவமைக்கும் போது ஏன், எவ்வாறு, மற்றும் என்ன என்பதை விளக்கும் ஒரு வழிமுறை. மாடலின் மூன்று முக்கிய அம்சங்கள்: ஏன் (Why), எவ்வாறு (How), மற்றும் என்ன (What). இந்த முறை, குறிப்பாக ஒரு நிறுவனத்தின் நோக்கம் மற்றும் அதன் வாடிக்கையாளர்களுக்கு அதை எவ்வாறு எடுத்துச் செல்வது என்பதில் தனித்தன்மையை உருவாக்க உதவுகிறது.

கோல்டன் சர்க்கிள் மூன்று அடிப்படைப் பிரிவுகள்

ஏன் (Why): இது ஒரு நிறுவனத்தின் அல்லது முயற்சியின் அடிப்படை

தெளிவாக விளக்குவது இதன் நோக்கம்.

Apple நிறுவனத்தை எடுத்துக் கொள்ளலாம். கோல்டன் சர்க்கிள் மாடலின் அடிப்படையில் Appleன் பணி மற்றும் நோக்கத்தை தெளிவாக விளக்கலாம்.

ஏன் (Why): Apple நிறுவனத்தைப் பொறுத்தவரை நிறுவனத்தின் நோக்கம் என்பது, புதிய தனித்துவமான சிந்தனைகளை உருவாக்கி உலகத்தை அந்த சிந்தனைகளை நோக்கிப் பயணிக்க வைப்பதே ஆகும்.

Π எவ்வாறு (how): இந்த நோக்கத்தை நிறைவேற்ற Apple நிறுவனம் தனது தனித்துவமான நேர்த்தியுடன் வடிவமைக்கப்பட்ட பொருட்களால், அதைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. எளிமையான கட்டமைப்பு. சிறந்த செயல்திறன் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு வேறுபட்ட அனுபவத்தை ஆப்பிள் நிறுவனம் வழங்குகிறது.