நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news ரூ.1,045 கோடி லாபம் ஈட்டிய ஜிண்டால் ஸ்டீல்... நஷ்டத்தில் இருந்து லாபப் பாதைக்கும் திரும்பும் ஜிண்டால்.... Just now
news வர்த்தக சிலிண்டர் விலை கடுமையாக உயர்வு.... ஒரே நாளில் ரூ.993 அதிகரிப்பு.... அதிர்ச்சியில் மக்கள்.... 18 hours ago
news வணிக ரீதியான எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை 195 ரூபாய் உயர்வு.. ஹோட்டல் உணவுகளின் விலை உயருமா? 20 hours ago
news பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய விதிகளை அறிமுகப்படுத்திய RBI.. உண்மைத்தன்மை என்ன.. வாங்க பார்க்கலாம்! 1 days ago
news சட்டென உயர்ந்த பிட்காயின் விலை.. திடீர் ஏற்றத்திற்குப்பின் உள்ள காரணம் என்ன? 2 days ago
news மே 1 ஆம் தேதி முதல் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு விதிகள் மீண்டும் மாறுமா? BharatGas, HP Gas.. LPG பயனாளர்கள் பாதிப்பு ஏற்படுமா? 2 days ago
news AI தொழில்நுட்பத்தால் 6,000 போரை வேலைவிட்டு அனுப்பும் மெட்டா... 2 days ago
news கணவன் - மனைவி இருவருக்கும் ஒரே வருமான வரி.. விரைவில் இந்த மாற்றம் வருமா? மத்திய அரசிடம் கோரிக்கை 2 days ago
news Paytm-யின் கதையை மொத்தமாக முடித்த ஆர்பிஐ.... வங்கிக்கான உரிமைத்தை ரத்து செய்து அதிரடி நடவடிக்கை 2 days ago
news 2026-27 இல் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி வரும்.. ராபர்ட் கியோசாகியின் அதிரடி கணிப்பும், தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயினுக்கான ‘மெகா’ இலக்குகளும்! 2 days ago

தொழில்

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் ஆனார் சஞ்சய் மல்கோத்ரா

Jan 17, 2025 17 Jan 2025 0 Views
இந்திய ரிசர்வ் வங்கியின் 26 ஆவது ஆளுநராக முன்னாள் வருவாய்த்துறை செயலர் சஞ்சய் மல்கோத்ரா(56) பொறுப்பேற்றுள்ளார்.

2024 டிசம்பர் 10ஆம் தேதி உடன் சக்தி காந்த தாஸ் அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து புதிய ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா பொறுப்பேற்றுள்ளார். இவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிப்பார். கணினி அறிவியல் பொறியாளர் ஆன சஞ்சய் மல்கோத்ரா கான்பூர் ஐஐடியில் பட்டம் பெற்றவர். 1990 ஆம் ஆண்டு ராஜஸ்தான் பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.

அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில், பொதுக் கொள்கைகள் துறையில் மேற்படிப்பை முடித்தவர். கடந்த 33 ஆண்டுகளாக மின்சக்தி, நிதி, வரி, தகவல் தொழில்நுட்பம், சுரங்கம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். இதற்கு முன், மத்திய நிதி அமைச்சகத்தில் வருவாய் துறை செயலாளராக இருந்தவர். மத்திய, மாநில அரசுகள் அளவில், நிதி மற்றும் வரிவிதிப்பு துறையில் நீண்டகால அனுபவம் மிக்கவர். பொருளாதர வளர்ச்சியில் இந்தியா முக்கியமான காலகட்டத்தில் உள்ள இந்தச் சூழலில், ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.