நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news வங்கி எஃப்டி-யை மிஞ்சும் தபால் அலுவலக திட்டம்! 7.5% வட்டி, வரி விலக்குனு லாபம் அள்ளும் முதலீட்டாளர்கள்! Just now
news ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரி விதிப்பு... அமெரிக்காவில் மசோதா நிறைவேற்றம்! 1 days ago
news Gen Z இளைஞர்கள் கவனத்திற்கு : ஹோம் லோன் எடுப்பதற்கு முன் இந்த ஐந்து விஷயங்களை மறந்துடாதீங்க 2 days ago
news யுபிஐ, இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்... புதிய வசதியை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி! 11 Sep 2026
news Bank Strike | நாடு முழுவதும் நாளை வங்கிகள் செயல்படுமா..? ஊழியர் சங்கங்கள் சொல்வது என்ன? 10 Sep 2026
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? 09 Sep 2026
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 04 Sep 2026
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 03 Sep 2026
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026

தொழில்

மனிதர்களுக்குப் பதில் AI-ஐப் பணிக்கு அமர்த்தியது தவறு! சேல்ஸ்ஃபோர்ஸ் (Salesforce) அதிகாரிகளின் பகீர் ஒப்புதல்!

Dec 30, 2025 30 Dec 2025 0 Views
உலகின் முன்னனி மென்பொருள் நிறுவனமான சேல்ஸ்ஃபோர்ஸ் (Salesforce), சமீபத்தில் மேற்கொண்ட அதிரடி மாற்றங்கள் தனக்கே தலைவலியாக மாறியுள்ளதாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. சுமார் 4,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு, அவர்களுக்குப் பதிலாக செயற்கை நுண்ணறிவு (AI) ஏஜெண்டுகளைப் பணிக்கு அமர்த்திய முடிவு பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை.

AI ஏஜெண்டுகளின் குழப்பமும் அதிகாரிகளின் வெளிப்படையான வருத்தமும்
சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக ‘ஏஜெண்ட்ஃபோர்ஸ்’ (Agentforce) என்ற பெயரில் AI ஏஜெண்டுகளை உருவாக்கி வழங்கியது. ஆனால், இவை நிஜமான வணிகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தோல்வியடைந்துள்ளன. ஒரு AI ஏஜெண்டிற்கு 8-க்கும் மேற்பட்ட வழிகாட்டுதல்களை (Instructions) வழங்கும்போது, அது விதிகளைப் பின்பற்றத் தவறி குழப்பமடைகிறது. “ஓராண்டிற்கு முன்பு இந்த மாடல்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தோம், ஆனால் இப்போது அது குறைந்து விட்டது” என்று நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் சஞ்சனா பரலேக்கர் தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர் சேவையில் ஏற்பட்ட பின்னடைவும் புதிய முடிவுகளும்
AI ஏஜெண்டுகளின் செயல்பாடு குறித்து விவிட் (Vivint) போன்ற பெரிய நிறுவனங்கள் புகார்களைத் தெரிவித்துள்ளன. குறிப்பாக, வாடிக்கையாளர்கள் சற்று வித்தியாசமான கேள்விகளைக் கேட்டால், AI ஏஜெண்டுகள் பதிலளிக்க முடியாமல் திணறுவதுடன் அவற்றின் முக்கிய நோக்கத்திலிருந்தே விலகிச் செல்கின்றன. இதனால் சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் தற்போது தனது AI பயன்பாட்டு வேகத்தைக் குறைத்துவிட்டு, ஏற்கனவே உள்ள லார்ஜ் லாங்குவேஜ் மாடல்களை (LLM) மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. மனித மூளைக்கு மாற்றாக AI-ஐ முழுமையாக நம்புவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.