நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news வங்கி எஃப்டி-யை மிஞ்சும் தபால் அலுவலக திட்டம்! 7.5% வட்டி, வரி விலக்குனு லாபம் அள்ளும் முதலீட்டாளர்கள்! Just now
news ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரி விதிப்பு... அமெரிக்காவில் மசோதா நிறைவேற்றம்! 1 days ago
news Gen Z இளைஞர்கள் கவனத்திற்கு : ஹோம் லோன் எடுப்பதற்கு முன் இந்த ஐந்து விஷயங்களை மறந்துடாதீங்க 2 days ago
news யுபிஐ, இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்... புதிய வசதியை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி! 11 Sep 2026
news Bank Strike | நாடு முழுவதும் நாளை வங்கிகள் செயல்படுமா..? ஊழியர் சங்கங்கள் சொல்வது என்ன? 10 Sep 2026
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? 09 Sep 2026
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 04 Sep 2026
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 03 Sep 2026
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026

தொழில்

ரூபாய் 34,300 கோடி முதலீட்டில், தேசிய முக்கிய கனிமங்கள் திட்டம். மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Feb 08, 2025 08 Feb 2025 0 Views
வேகமாக வளர்ந்து வரும் தூய எரிசக்தி தொழில்நுட்பங்கள் மற்றும் காற்றாலை உள்ளிட்ட ளிட்ட மின் உள்ளிட் மின் உற்பத்தி நிறுவனங்களின் விரிவாக்க தேவைகள், மின்சார வாகனங்கள் மற்றும் அவற்றுக்கான மின்கல உற்பத்தி உள்ளிட்டவற்றுக்கு, லித்தியம், நிக்கல், கோபால்ட், செம்பு போன்ற முக்கிய கனிமங்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் பசுமை எரிசக்தி துறையில் தன்னிறைவை அடையும் வகையில், ஏழு ஆண்டுகள் செயல்படுத்த இருக்கும் தேசிய முக்கிய கனிமங்கள் திட்டத்திற்கு மொத்தம் ரூபாய் 34,300 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசின் பங்களிப்பு ரூபாய் 16,300 கோடியாகும். பொதுத்துறை நிறுவனங்கள் எஞ்சிய ரூபாய் 18,000 கோடி நிதியை பங்களிப்பு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டம் நிலப்பரப்பில் மட்டுமின்றி, கடல் பரப்பிலும் முக்கிய கனிமங்களின் ஆய்வை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது.

இது குறித்து மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற, மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், பில், நாடு முக்கிய கனிமங்களுக்கு இறக்குமதியை சார்ந்து இருப்பதை குறைத்து, தன்னிறைவை உ றுதிப்படுத்த இத்திட்டம் உதவும், நாட்டின் பொருளாதாரத்திற்கு, முக்கிய கனிமங்கள் இன்றியமையாதவை என்றார்.