நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news வங்கி எஃப்டி-யை மிஞ்சும் தபால் அலுவலக திட்டம்! 7.5% வட்டி, வரி விலக்குனு லாபம் அள்ளும் முதலீட்டாளர்கள்! Just now
news ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரி விதிப்பு... அமெரிக்காவில் மசோதா நிறைவேற்றம்! 1 days ago
news Gen Z இளைஞர்கள் கவனத்திற்கு : ஹோம் லோன் எடுப்பதற்கு முன் இந்த ஐந்து விஷயங்களை மறந்துடாதீங்க 2 days ago
news யுபிஐ, இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்... புதிய வசதியை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி! 11 Sep 2026
news Bank Strike | நாடு முழுவதும் நாளை வங்கிகள் செயல்படுமா..? ஊழியர் சங்கங்கள் சொல்வது என்ன? 10 Sep 2026
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? 09 Sep 2026
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 04 Sep 2026
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 03 Sep 2026
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026

தொழில்

இந்தியாவில் ரூபாய் 25,000 கோடி முதலீடு - மைக்ரோசாப்ட்

Feb 08, 2025 08 Feb 2025 0 Views
அமெரிக்காவைச் சேர்ந்த 'மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) சத்யா நாதெல்லா ஜனவரி முதல் வாரத்தில் இந்தியா செ வருகை புரிந்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து பேசிய மைக்ரோசாப்ட் சிஇஓ, தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கட்டமைப்பை விரிவாக்கம் செய்வது ஆகியவை குறித்து ஆலோசித்தார்.

பிரதமருடனான சந்திப்புக்கு பின், பெங்களூருவில் நடைபெற்ற, "மைக்ரோசாப்ட் ஏஐ டூர்" நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சத்யா நாதெல்லா பேசியதாவது,

இந்தியாவின் கிளவுடு மற்றும் செயற்கை நுண்ணறிவு திறனை மேம்படுத்துவதற்காக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 3 பில்லியன் டாலரை (ரூபாய் 25,000 கோடி) முதலீடு செய்ய உள்ளது.

இந்த முதலீடு அதிகரித்து வரும் கிளவுடு சேவைகள் மற்றும் ஏஐ கட்டமைப்புக்கு ஆதரவளிக்கும். இதன் மூலம் வரும் 2030 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவில் ஒரு கோடி பேருக்கு ஏஐ குறித்து பயிற்சி அளிப்பது தான் எங்கள் நோக்கம்.

எங்கள் நிறுவனம், இந்தியாவில் பிராந்திய அளவில் பரவலாக விரிவாக்கம் செய்து வருகிறது. இந் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபருக்கும், நிறுவனத்துக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற மைக்ரோசாப்டின் நோக்கம் தான் இந்த நிறுவனத்தை இயக்குகிறது'. இவ்வாறு அவர் தெரிவித்தார்.