சென்னை மெட்ரோ ரயில் – ரூ.8,445 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு!

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2வது கட்டப் பணிகளுக்காக மத்திய அரசு ரூ.8,445.16 கோடியை ஒதுக்கியுள்ளது.
இது சென்னை நகர போக்குவரத்தை மேம்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகும்.