வங்கிகளில் ₹100, ₹200 நோட்டுகள் அதிக அளவில் சேர்க்க வேண்டும் – ஆர்.பி.ஐ அறிவுறுத்தல்!

சிறுதொகை பணம் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க, அனைத்து ஏ.டி.எம்.களிலும் ₹100 மற்றும் ₹200 ரூபாய் நோட்டுகளை அதிகமாக நிரப்ப வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இது பொதுமக்களின் பணப் பரிவர்த்தனையை எளிதாக்கும் முயற்சியாகும்.