பங்கு வர்த்தகம். ஒரு வித்தியாசமான அணுகுமுறை!
திட்ஒரு நிறுவனப் பங்கை எதிர்கால முதலீடாக எதிர்பாராத விதமாக அந்த bps நிறுவனத்தின் மதிப்பு குறைவதாக வைத்துக் கொள்வோம். அப்போது உடனடியாக அந்தப் பங்கை விற்கவேண்டும் என்று இல்லை இதுவரையில் வந்த இதுவரையில் அத்தியாயங்களில் சரியும் பங்கை வாங்காதீர்கள். நிறுவனத்தை ஆராய்ந்து பங்கை வாங்குங்கள் என அடிக்கடி சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இப்போது தலைப்பு அந்தக் கூற்றுக்கு முற்றிலும் மாறாக இருக்கிறது. அதனால், உங்களுக்கு தலைப்பு சரி தானா என்ற கேள்வி எழுந்திருக்கலாம். ஆம், தலைப்பு முற்றிலும் சரியானது…




